குரு சந்திரயோகமும்… பரிகாரமும்

Loading… குரு,சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும். சிலர் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள்.சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களை தந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்று தான் குரு சந்திர யோகம். ஒரளவு ஜோதிட ஞானம் உள்ளவர்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் ஜாதகத்தில் உள்ள சிறப்பான யோகம் பற்றி … Continue reading குரு சந்திரயோகமும்… பரிகாரமும்